செவ்வாய், 31 டிசம்பர், 2019

கைலாசா - நித்யானந்தாவின் கனவுத் திட்டம்


நித்யானந்தாவின் தனி நாடு அறிவிப்பு, அவரது சீடர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. நித்யானந்தா ஏன் தனிநாடு அமைத்தார்? அதற்கான முயற்சிகளை எப்போது முதல் மேற்கொண்டார்? இந்தியாவில் அவருக்கு என்ன பிரச்னை?


வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

மரபுச் சைவம் × தமிழ்ச் சைவம்


கா.சு.பிள்ளை, மறைமலையடிகள் தொடங்கி இன்று சத்தியவேல் முருகன் வரை தமிழ்ச் சைவம் தனியாக கால்கொண்டு வளர்ந்துள்ளது. இருதரப்பையும் ஆவணப்படுத்த வேண்டும் என்பது என் விருப்பம். ஏன்? 

இந்துவும் சைவமும்

இந்தியாவைப் பொறுத்தமட்டில் அரசியல் ரீதியில் ஒன்றுபடுவதற்கு மட்டுமே இந்து என்ற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்ற ஓர்மை விரைவில் வர வேண்டும். அது பெரிய அளவில் பலனளிக்கும்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

ஈசுரமூர்த்திப் பிள்ளையும் தேசவிடுதலையும்


19ம் நுாற்றாண்டின் இறுதியில் பிறந்து 20ம் நுாற்றாண்டின் பிற்பாதியில் மறைந்தவர் சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுரமூர்த்திப் பிள்ளை. அவர் காலத்தில் தான் இந்த நாட்டில் விடுதலைப் போரும் மொழிப் போரும் சமயப் போரும் நடந்தன. மூன்று போர்களையும் உன்னிப்பாக கவனித்தவர் பிள்ளை.

இந்தி திணிப்பும் ஈசுரமூர்த்திப் பிள்ளையும்


மத்திய அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்கையில் இந்திக்கு சிறப்பிடம் ஒதுக்கப்பட்டிருப்பது தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 1937 1952 என இரண்டு முறை காங்கிரஸ் அரசு தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது இந்தியை திணிக்க முற்பட்டு தோல்வி கண்டது.

சனி, 30 மார்ச், 2019

தன்னம்பிக்கை ஊட்டும் இந்து ஆன்மீக கண்காட்சி!


2010ம் ஆண்டு என நினைக்கிறேன். அப்போது திருவான்மியூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லுாரி மைதானத்தில் இந்து ஆன்மீகக் கண்காட்சி நடப்பதாக பெரிய பெரிய விளம்பரத் தட்டிகள் வைத்திருந்தனர். சரி என்னதான் இருக்கிறது என்று,நண்பர்களுடன் சென்று பார்த்தேன்.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

பிபிசி வெளியிட்ட தவறான செய்தி

சைவ சித்தாந்த பெருமன்றத்தின் தலைவர் நல்லுார் சரவணன், முனைவர் ஆ.பத்மாவதி எழுதிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் என்ற நுாலை பெருமன்றத்தின் சார்பில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். 

திங்கள், 28 ஜனவரி, 2019

நெல்லை தொண்டர்கள் நயினார் கோயில் வரலாறு


இந்தக் கோயிலின் வரலாறு விரிவாக எழுதப்பட வேண்டிய ஒன்று. 1943ல் அம்பை மு.ரா.கந்தசாமிப் பிள்ளை எழுதிய இந்நூலில் அப்போதைய கல்வெட்டுத் தரவுகள் இணைக்கப்பட்டுள்ளன. 

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

சிலைத் திருடன் - அம்பலமாகும் அட்டூழியங்கள்


சிங்கப்பூரில் வசிக்கும் எஸ்.விஜயகுமார் Vijay Kumarஎழுதியுள்ள இந்த நுாலை, சமீபத்தில் வாசித்தேன். த்ரில்லர் புதினத்திற்கு இணையாக விறுவிறுப்பான நடையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருடு போன பிள்ளையார்


திருடுபோன விநாயகர்  திருமேனி, பால்வண்ணநாத சுவாமி கோயில், பேட்டை
அது 1994 - 95 என நினைக்கிறேன். பேட்டை பால்வண்ணநாத சுவாமி கோயில் அதன் பரம்பரை தர்மகர்த்தாவால் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு நான்காண்டுகள் ஆகியிருந்தது. பிரம்மோற்சவம் முதல் எந்த திருவிழாவும் நடக்கவில்லை. சொத்துக்கள் இருந்தும் சொல்லிக் கொள்ளும்படி வருமானமில்லை. 

Translate