குன்றக்குடி ஆதீனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குன்றக்குடி ஆதீனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஜனவரி, 2025

சைவ ஆதீனகர்த்தர்களுக்கு வேண்டுகோள்

தமிழ்நாட்டில் சைவாதீனங்கள் பல. அவ்வாதீன கர்த்தரனைவரும் என் வணக்கத்திற் குரியவர். நான் அவர்களை வணங்குகிறேன். அவர்கள்பாற் குறைகாணும் உரிமை எனக்கில்லை. ஆயினும் சைவ சமூகத்தின் இக்கால நிலையை எண்ணும்போது அக்கர்த்தர்களின் திருவடிகளுக்கு விண்ணப்பிக்கு முறையில் சில சொல்ல வேண்டியது அவசியமாகிறது. அவர்கள் என்னை மன்னித்தருள்க.

Translate