திருவான்மியூர் மருந்தீசர் கோயிலில், ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி பெருவிழாவில், கொடியிறக்கத்திற்கு மறுநாள், கயிலாய வாகனத்தில் சந்திரசேகரர், பவானி வீதியுலா கோலாகலமாக நடக்கும்.
இந்தாண்டும் அதேபோல் நடந்தது. திருவான்மியூர் கயிலாய வாகனம் வித்தியாசமானது. பொதுவாக சிவாலயங்களில், ராவணன் வீணை வாசிப்பது போலவும், அவனது பின்னணியில் கயிலாயம் இருப்பது போலவும் வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.