திருடுபோன விநாயகர் திருமேனி, பால்வண்ணநாத சுவாமி கோயில், பேட்டை |
அது 1994 - 95 என நினைக்கிறேன். பேட்டை பால்வண்ணநாத சுவாமி கோயில் அதன் பரம்பரை தர்மகர்த்தாவால் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு நான்காண்டுகள் ஆகியிருந்தது. பிரம்மோற்சவம் முதல் எந்த திருவிழாவும் நடக்கவில்லை. சொத்துக்கள் இருந்தும் சொல்லிக் கொள்ளும்படி வருமானமில்லை.
சிவராத்திரி முடிந்த மறுநாள். வழக்கம் போல் சாயரட்சை முடிந்ததும், நாங்கள்தான் குடவருவாயில் பெரியகதவு, நடுவில் உள்ள பெரிய கம்பிக்கதவு ஆகியவற்றை அடைத்துக் கொண்டிருந்தோம்.
2000ம் ஆண்டில் பிரம்மோற்சவம் நடத்த நாங்கள் நண்பர்கள் திட்டமிட்டோம். முதலில் பிள்ளையார் வேண்டுமே...உரிய அனுமதி பெற்று புதிய பிள்ளையார் உற்சவத் திருமேனி செய்து வைத்தோம்.
ஆயிற்று...24 ஆண்டுகள்...காணாமல் போனவர் எங்கிருக்கிறாரோ...யாராவது பார்த்தால் சொல்லுங்கள்...பேட்டையில் சிலர் மட்டுமே அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று...
(எனது முகநுால் பதிவு )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக