(இந்த சிறிய கட்டுரை, தி இந்து பத்திரிகையில் கடந்த அக்டோபர் 24ம் தேதி வெளியான, பாலும் அழுக்கும் என்ற தலைப்பில், எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கட்டுரைக்கு பதிலாக எழுதியது.
இதனை, ஓரிரு நாட்கள் கழித்து, தி இந்து, கட்டுரையின் கமென்ட் பகுதியில் பிரசுரித்தது. நான் பதில் அனுப்பிய உடனே எனது முகநுால் கணக்கில் பிரசுரித்து விட்டேன்.
பார்க்க: பாலும் அழுக்கும்
இனி, எனது பதில்...)
------------------------------