ஆடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 நவம்பர், 2013

நாம் தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறோமா?


நுால்: காந்தியின் ஆடை தந்த விடுதலை
ஆசிரியர்: பீட்டர் கன்சால்வஸ்
தமிழில்: சாருகேசி
வெளியீடு: விகடன் பிரசுரம்
பக்கம்: 159
விலை: ரூ.75/-

8ம் வகுப்பு படிக்கும் போது, நான் காந்தியை வாசிக்க துவங்கினேன். பள்ளி விட்டு வந்ததும் எனது முதல் வேலை, நுாலகத்தில் இருந்து எடுத்து வந்த, தலையணை அளவுக்கு காட்சியளிக்கும், காந்தியின் நுால் தொகுப்பை எடுத்து விட்ட இடத்தில் இருந்து படிப்பது  தான்.

Translate