தமிழில் முதன்முதல் தோத்திர இலக்கியங்களாக எழுந்தவை பன்னிரு திருமுறைகள். அவற்றுக்கு முன்னர் தோத்திரங்கள் இருந்தன. எனினும் அவை பெருந்தொகையில் எழுதப்படவுமில்லை. தொகுக்கப்படவுமில்லை.
திருமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமுறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 22 ஜனவரி, 2020
சைவத் திருமுறைகள் வளர்த்த தமிழ்
தமிழில் முதன்முதல் தோத்திர இலக்கியங்களாக எழுந்தவை பன்னிரு திருமுறைகள். அவற்றுக்கு முன்னர் தோத்திரங்கள் இருந்தன. எனினும் அவை பெருந்தொகையில் எழுதப்படவுமில்லை. தொகுக்கப்படவுமில்லை.
ஞாயிறு, 1 மே, 2011
பெரியபுராணமும் சாதியும் - 3
(இறுதிப்பகுதி...)
வணக்கம்
இவ்வாறு குறிப்பதுடன், திருநாளைப் போவாரை (பறையரை)த் தில்லை அந்தணரும், சம்பந்தரை, நீலநக்கரை அப்பரும், நீலகண்டப் பாணரைச் சம்பந்தரும் வணங்கிய தன்மையைக் கூறிய பெரியபுராணம், அடியவர் போல் தோன்றிய ஏகாலியரைச் சேரமான் பெருமாள் படியுற வணங்கிய பரிசும் கூறுகிறது.
சனி, 30 ஏப்ரல், 2011
பெரியபுராணமும் சாதியும் - 2
(தொடர்ச்சி...)
நம்பி ஆரூரர், திருத்தொண்டத் தொகையைத் திருவாரூர்ச் சிவக்கடவுள் உணர்த்தப் பாடினார் என்பதும், நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் அந்தாதியை நாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் உணர்த்தப் பாடினார் என்பதும், சேக்கிழார், பெரியபுராணத்தைத் தில்லைக் கூத்துடைக் கடவுள் உணர்த்தப் பாடினார் என்பதும் சைவ உலகக் கொள்கைகள்.

பெரியபுராணமும் சாதியும் - 1 - காருடை சு.சூரியமூர்த்தி பிள்ளை
( பண்டிதர் பேருரை கட்டுரையின் இறுதிப் பகுதிக்காக, தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்குச் சென்று, பழைய "சித்தாந்தம்' இதழ்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது கிடைத்த கட்டுரை இது.
புதன், 22 ஜூலை, 2009
சனி, 18 ஜூலை, 2009
வெள்ளி, 17 ஜூலை, 2009
பெரியபுராணம் – சில சிந்தனைகள்

பேராசிரியர் பாலறாவாயன் ஜூலை மாதம் வெளிநாடு செல்வதால் ஜூலை மாதத்திற்கான சொற்பொழிவினை ஜூன் கடைசியில் திருவான்மியூர் மருந்தீசர் கோயிலில் ஏற்பாடு செய்திருந்தனர். ஜுன் 29, 30 ஆகிய தேதிகளில் இது நடந்தது. நான் குறிப்பெடுத்து வைத்திருந்ததில் 30 ஆம் தேதிக்குரிய குறிப்புகள் மட்டும் கிடைத்தன. 29 ஆம் தேதிக்குரிய குறிப்புகள் கிடைக்கும்போது இங்கே தருகிறேன். இனி....
புதன், 24 ஜூன், 2009
திருவாசகம் - சில சிந்தனைகள்
இந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி செவ்வாய்க் கிழமையிலிருந்து 21 ஆம் தேதி ஞாயிறு வரை வித்வான் பாலறாவாயன் அவர்கள் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் ’திருவாசகம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். இவர் தருமையாதீன மகாவித்வான் அருணைவடிவேலு முதலியார் அவர்களின் மகன். மகனறிவு தந்தையறிவு.
வியாழன், 26 மார்ச், 2009
திருமுறைகள்
ஒரு மொழியில் காலந்தோறும் தோன்றி, காலத்தையும் கடந்து நிற்கின்ற இலக்கியங்களே, அம்மொழியின் ஏற்றம், எளிமை, போக்கு, வரலாறு முதலிய அனைத்தையும் எடுத்துரைப்பனவாக விளங்குகின்றன. இலக்கியங்களை `காலக் கண்ணாடி' என்றே அறிஞர்கள் போற்றுகின்றனர்.
வியாழன், 19 மார்ச், 2009
மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
3.024.திருக்கழுமலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
கழுமலம் என்பது சீகாழிக்கொருபெயர். இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
3052 | மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை கண்ணினல் லஃதுறங் கழுமல வளநகர்ப் பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே | 1 |
உயிர்கள் இப்பூவுலகில் வளமோடு இன்பவாழ்வு வாழலாம். தினந்தோறும் இறைவனை நினைத்து வழிபட யாதொரு குறையுமிலாத முக்தியின்பமும் பெறலாம். இத்தகைய பேற்றினை அளிக்கும் பொருட்டே கண்ணுக்கினிய நல்ல வளத்தையுடைய கழுமலம் என்னும் ஊரில் பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)