படங்கள்


(கீழ் வருபவை சச்சிதாநந்தம் - வ.உ. சிதம்பரம் பிள்ளை (முதல் பகுதி) என்ற பதிவில் இடம் பெற்றவை)

வ.உ.சி. தமது மனைவி மீனாட்சி அம்மாள் உடன்


(கீழ் வருபவை சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 1) பதிவில் இடம் பெற்ற படங்கள்)

எனது ஆசிரியர் ரத்நவேலன்
ரத்நவேலன் எழுதி சென்னை பல்கலையால் வெளியிடப்பட்ட நூல்


(கீழ் வருபவை அனைத்தும் கயிலாய வாகனத்தில் மருந்தீசர் பதிவில் இடம் பெற்ற படங்கள்)

ஒதுவா மூர்த்திகளின் தேவார விண்ணப்பம்
கயிலாய வாகன பின்பக்க காட்சி
கயிலாயத்தில் ரிஷிகளும், தேவர்களும்
மற்றொரு பக்க காட்சி
கயிலாய வாகனத்தில் சந்திரசேகரர்
சர்வாலங்கார பூஷிதராக சந்திரசேகரரும் பவானியும்
மக்கள் வெள்ளத்தில் சந்திரசேகரர்
பவனி மேடை அருகில்
நாதஸ்வர இன்னிசை
வாசல் தெளித்து கோலமிட்டு
வீதியில் பந்தல்கள்
ராட்டினம்
வட்டெறிந்து பரிசு வெல்லும் போட்டி
எலி சோசியம்
சோசியம் சொல்லும் எலி


(கீழ் வருபவை அனைத்தும் நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் பதிவில் இடம் பெற்ற படங்கள்)

திருவான்மியூர் தியாகர்
திருவான்மியூர் தியாகர்
அம்மை
கொடியிறக்க பூசைகள்
கொடிமரம்
கொடிஇறக்கம் காண வந்த அம்மையப்பர்
தியாகர் வீதியுலா
நள்ளிருளில் நட்டம்
வான்மீகி முனிவருக்கு நடன காட்சி
அடியார்கள் தோளில் வான்மீகி முனிவர்
தியாகரை சுற்றி வரும் அம்மை


(கீழ் வருபவை அனைத்தும் மயிலை பங்குனி பெருவிழாவின் அற்புத காட்சிகள்பதிவில் இடம் பெற்ற படங்கள்)

மயிலை கபாலீச்சரமும் தெப்பக்குளமும்
வெள்ளி மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர்
கணபதியை கைதொழுதேத்தும் அன்பர்கள்
அதிகார நந்தி வாகனத்தில் கபாலி
கபாலி மீது பூத்தூவும் கந்தர்வன்
கந்தருவி வாகனத்தில் கற்பகாம்பாள்
கந்தருவன் வாகனத்தில் சிங்காரவேலர்
வெள்ளி ரிஷபத்தில் சண்டேசர்
புருஷா மிருக வாகனத்தில் தீபாராதனை
புருஷா மிருக வாகனத்தில் கபாலி
சிம்ம வாகனத்தில் அம்மை
வேங்கை வாகனத்தில் வேலவர்
நல்லிசை வல்ல நாதஸ்வர,தவில் கலைஞர்கள்
மயிலாப்பூர் தேர்
மயிலாப்பூர் தேரோட்டம்
கயிலாய வாத்தியக் குழுவின் இசை
ஆளுடைய பிள்ளைக்கு அபிஷேகம்
தெள்ளு நீரால் நீராட்டு
சந்தன சாந்தணிந்த சந்தத் தலைவர்
சந்தன அபிஷேகம்
ஸ்நபன அபிஷேகம்
தூபம்
எழுந்தருளுகிறார் எங்கள் குல தலைவர்
சிவநேச செட்டியார்
பூம்பாவையும் செட்டியாரும்
அறுபத்து மூவர்
நால்வர் பல்லக்கு
மணிவாசகர்
கபாலி வரும் முன்பே கண்கவர் கோலங்கள் தயாராகின்றன
விமரிசையாக தயாராகும் வெள்ளி விமானம்
வெள்ளி விமானத்தில் கபாலி


கும்பமேளா புகைப்படங்கள்  (கார்த்திகேயனுக்கு அலகாபாத் கும்பமேளா தந்த அற்புத அனுபவம்

 அணில் விளையாடும் கேமரா  (ஓட்டளியுங்கள்)

பழனியில் இருந்து கும்பமேளாவில் பங்கேற்க வந்த தமிழர்கள்  (கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 5)

ஏக பாத ஆசனத்தில் சிவராஜ் கிரி பாபா  (கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 4)

தியானத்தில் சிவராஜ் கிரி பாபா (கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 4)


(கீழ் வருபவை அனைத்தும் பசி தீர்த்து பகுத்தறிவு ஊட்டும் வித்தியாசமான சத்திரம் பதிவில் இடம் பெற்ற படங்கள். படம் உதவி: சத்திய சீலன்)


வியாசர்பாடி விநாயக முதலியார்
வியாசர்பாடி விநாயக முதலியார்
அங்கம் பூம்பாவையாக்கிய அற்புதத்தில் அறுபத்து மூவரும் எழுந்தருளும் காட்சி
அங்கம் பூம்பாவையாக்கிய அற்புதம்
கண்ணனின் பால பருவ லீலை
நரகத்தில் எமன் விசாரணையும் தண்டனை விதங்களும்
நரகத்தில் எமன் விசாரணையும் தண்டனை விதங்களும்
காலனை காலால் உதைத்த காட்சி 
கீதை உபதேசம்
அடியார்கள் புடை சூழ இறைவன்
பழனி மலை மீது முருகன்


(கீழ் வருபவை அனைத்தும் குப்பையின்றி கோவில்களை பராமரிப்பது எப்படி? வழிகாட்டுகிறது மணிமங்கலம் தர்மேசுவரர் கோவில் பதிவில் இடம் பெற்ற படங்கள். படம் உதவி: சி.மாரியப்பன் )

கைலாசநாதர் கோவிலின் திருப்பணிக் காட்சிகள்
கைலாசநாதர் கோவிலின் திருப்பணிக் காட்சிகள்
கைலாசநாதர் கோவிலின் திருப்பணிக் காட்சிகள்
தர்மேசுவரர் கோவில் நுழைவாயில் தோற்றங்கள்
தர்மேசுவரர் கோவில் நுழைவாயில் தோற்றங்கள்
தர்மேசுவரர் கோவிலில் உள்ள சில கல்வெட்டுக்கள்
தர்மேசுவரர் கோவிலில் உள்ள சில கல்வெட்டுக்கள்
துாங்கானை மாட விமானம்
நவகண்ட சிற்பங்கள்
பசுமை வெளியில் தர்மேசுவரர் கோவில்

(கீழ் வருபவை சோழிங்கநல்லுாரில் ஒரு சங்கரநாராயணர் கோயில் பதிவில் இடம் பெற்ற படங்கள்)

சோழிங்கநல்லூர் சங்கரநாராயணர் கோவில் தோற்றம்
பெருமாள் சந்நிதி
சிவ சந்நிதி

(கீழ் வருபவை சில சிற்பங்கள் பதிவில் இடம் பெற்ற படங்கள்)

இரு முகம் கொண்ட சரபேசுவரர்
பட்டினத்தாரும் - பத்திரகிரியாரும்
காண கிடைக்காத பாரத மாதா

(கீழ் வருபவை  காத்திருக்கும் கழுக்குன்றம் கோயில் பதிவில் இடம் பெற்ற படங்கள். படம் உதவி: என் நண்பர் சண்முக சுந்தரம் )

திருப்பணிக்காக காத்திருக்கும் வடக்கு கோபுரம்
மலைக் கோயில்
தட்சிணாமூர்த்தி
திருமால்
பிரம்மா
பிரயோக சக்கரத்துடன் துர்க்கை
தடை செய்யப்பட்ட `சாண்ட் பிளாஸ்டிங்' நடக்கிறது
தெப்பக்குளக் கரையில் நானும் என் நண்பர் சிவஞானமும்


முகவீணை வாசிக்கும் கலியபெருமாள்  (இசைப்பவர்கள் இல்லாததால் முகவீணை அழிகிறது)

(கீழ் வருபவை 100 ஆண்டுகளை கடந்த மிகப் பெரிய அதிகார நந்தி பதிவில் இடம் பெற்ற படங்கள்)

சிந்தாதிரிபேட்டை அதிகார நந்தி வாகனம்
சிந்தாதிரிபேட்டை பூத வாகனம்


மயிலாப்பூரில் உள்ள ஜ்யேஷ்டா தேவி சிலை  (தெப்பக்குளமும் தெரியாத உண்மைகளும்)

(கீழ் வருபவை சிதறிக் கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுக்கள் பதிவில் இடம் பெற்ற படங்கள்)

மயிலாப்பூரில் உள்ள விக்கிரம சோழன் கல்வெட்டு
சர்ச்சில் கிடைத்த கல்வெட்டு
சர்ச்சின் மேற்கு பகுதியில் கிடைத்த சம்ஸ்க்ருத கல்வெட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate