மந்திரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மந்திரங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 ஏப்ரல், 2023

ஆ.ஈ. நுால் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு!

சித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை அவர்கள் எழுதிய 'சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்' என்ற நுாலை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஓர் அன்பர் முழுமையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அந்த முகம் தெரியாத அன்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள். கைம்மாறு கருதாமல் சைவ சமூகத்திற்கு அந்த அன்பர் செய்த பேருதவி இது.

Translate