சிவாலயங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிவாலயங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

சிவாலயங்களும் சைவசமயமும்


- சித்தாந்த  பண்டித  பூஷணம்  ஆ.ஈசுரமூர்த்திப்  பிள்ளை,
திருநெல்வேலி  பேட்டை

 சிவாலயங்களைத்  தத்தமக்குச்  சொந்தமாக்க  விரும்பும்  எவரும்  "ஆலயங்களெல்லாம்  ஒரு மொழியின்   நிலயமல்லவே; ஒரு  சாதியின்  நிலயமல்லவே, ஒரு  சமயத்தின் நிலயமல்லவா?அச்சமயத்தை  நாம்  தழுவுகின்றோமா? அங்ஙனமாயினன்றோ  ஆலயங்களில்   நமக்கு   உரிமை யெய்துதல்   கூடும்?"   என்று இன்னோரன்னவற்றை யெல்லாம் நெஞ்சறியத் தமக்குள் விவகரித்துப் பார்த்தல் வேண்டும்.

Translate