கோடானுகோடி தமிழர்களால், குலதெய்வமாகப் போற்றப்படுகிறார் பழனி தண்டாயுதபாணி சுவாமி. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐரோப்பா, அமெரிக்கா என உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆண்டுதோறும் பழனிக்கு வந்து செல்கின்றனர். தங்கள் பக்தியின் வெளிப்பாடாக கோயிலுக்கு வாரி வாரிக் கொடுக்கின்றனர். தங்கம், வெள்ளியில் ஆபரணங்கள், பொருட்கள் செய்து கொடுத்துள்ளனர்.
முருகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020
பழனி நவபாஷாண மூலவர் சிலை - நடந்தது என்ன?
கோடானுகோடி தமிழர்களால், குலதெய்வமாகப் போற்றப்படுகிறார் பழனி தண்டாயுதபாணி சுவாமி. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஐரோப்பா, அமெரிக்கா என உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆண்டுதோறும் பழனிக்கு வந்து செல்கின்றனர். தங்கள் பக்தியின் வெளிப்பாடாக கோயிலுக்கு வாரி வாரிக் கொடுக்கின்றனர். தங்கம், வெள்ளியில் ஆபரணங்கள், பொருட்கள் செய்து கொடுத்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)