திங்கள், 28 ஜனவரி, 2019
ஞாயிறு, 20 ஜனவரி, 2019
சிலைத் திருடன் - அம்பலமாகும் அட்டூழியங்கள்
சிங்கப்பூரில் வசிக்கும் எஸ்.விஜயகுமார் Vijay Kumarஎழுதியுள்ள இந்த நுாலை, சமீபத்தில் வாசித்தேன். த்ரில்லர் புதினத்திற்கு இணையாக விறுவிறுப்பான நடையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருடு போன பிள்ளையார்
![]() |
திருடுபோன விநாயகர் திருமேனி, பால்வண்ணநாத சுவாமி கோயில், பேட்டை |
அது 1994 - 95 என நினைக்கிறேன். பேட்டை பால்வண்ணநாத சுவாமி கோயில் அதன் பரம்பரை தர்மகர்த்தாவால் அரசிடம் ஒப்படைக்கப்பட்டு நான்காண்டுகள் ஆகியிருந்தது. பிரம்மோற்சவம் முதல் எந்த திருவிழாவும் நடக்கவில்லை. சொத்துக்கள் இருந்தும் சொல்லிக் கொள்ளும்படி வருமானமில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)