ஞாயிறு, 19 ஜனவரி, 2014

புத்தக கண்காட்சியில் வாங்கியவை - 1


கடந்த 10ம் தேதி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் துவங்கிய, சென்னை புத்தக கண்காட்சியில், 14ம் தேதி பொங்கல் அன்று முதன்முறை சென்று சில புத்தகங்கள் வாங்கினேன்.


அவற்றின் பட்டியல் இதோ:

  1. ஸ்டீபன் ஹாக்கிங், வாழ்வும் பணியும் - கிட்டி பெர்கூசன்- தமிழில்: பேரா.ச.வின்சென்ட் - எதிர் வெளியீடு - பக். 432+-  ரூ. 350
  2. அடிப்படை வாதங்களின் மோதல் - தாரிக் அலி - தமிழில்: கி.ரமேஷ் - பாரதி புத்தகாலயம் - பக்.528- ரூ. 350
  3. அர்ச்சுனன் தபசு - சா.பாலுசாமி - காலச்சுவடு - பக்.415 - ரூ.300
  4. சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் - பழ.அதியமான் - காலச்சுவடு - பக். 334 - ரூ. 275
  5. துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு, மனித சமூகங்களின் நிலையைத் தீர்மானித்த காரணிகள் - ஜாரெட் டைமண்ட்- தமிழில்: ப்ரவாஹன் - பாரதி புத்தகாலயம் - பக். 644+ - ரூ. 495
  6. நீராதிபத்தியம், சர்வதேச தண்ணீர் நெருக்கடியும் தண்ணீர் ஓர் உரிமை என்பதற்காக எழுந்து கொண்டிருக்கும் போராட்டமும் - மாட் விக்டோரியா பார்லோ - தமிழில்: சா.சுரேஷ் - எதிர் வெளியீடு - பக். 248- ரூ. 200
  7. முல்லைப் பெரியாறு அணை - நீதியரசர் கே.டி.தாமஸ் - தமிழில்: மு.ந.புகழேந்தி - எதிர் வெளியீடு - பக்.144- ரூ. 120
  8. பச்சை விரல், மடாலயத்தில் இருந்து மலை மண்ணை நாடிச் சென்ற தயாபாயின் சுயசரிதை - வில்சன் ஐசக்- தமிழில்: ராமன் - பக். 143 - ரூ. 120
  9. இடிந்தகரை: சிறைபடாத போராட்டம் - சுந்தரி - ஐந்திணை வெளியீட்டகம் - பக். 200 - ரூ. 160
  10. அய்யங்காளி - டி.எச்.பி.செந்தாரசேரி- தமிழில்: மு.ந.புகழேந்தி - எதிர் வெளியீடு - பக். 56 - ரூ. 40
  11. புத்தரின் வரலாறு - மயிலை சீனி.வேங்கடசாமி - எதிர் வெளியீடு - பக்.144 - ரூ. 80
  12. குர்து , தேசிய இனப் போராட்டம் ஓர் அறிமுகம் - எச்‌. பீர்முஹம்மது - எதிர் வெளியீடு - பக். 240 - ரூ. 200
  13. சர்வசமரசக் கீர்த்தனைகள் - வேதநாயகம் பிள்ளை - முல்லை நிலையம் - பக். 207- ரூ. 42
  14. தம்மபதம் - தமிழில்: ப.ராமஸ்வாமி - முல்லை நிலையம் - பக். 100- ரூ. 20
  15. வ.உசி.சுயசரிதை - பாரி நிலையம் - பக். 160 -ரூ. 50
  16. இலக்கணச் சிந்தனைகள் - பாரி நிலையம் - எஸ்.வையாபுரிப் பிள்ளை - பக். 128 -ரூ. 40
  17. சொற்களின் சரிதம் - பாரி நிலையம் - எஸ்.வையாபுரிப் பிள்ளை - பக். 80 - ரூ. 25
  18. தமிழின் மறுமலர்ச்சி - பாரி நிலையம் - எஸ்.வையாபுரிப் பிள்ளை - பக். 160- ரூ. 50
  19. சொற்கலை விருந்து - பாரி நிலையம் - எஸ்.வையாபுரிப் பிள்ளை - பக். 184 - ரூ. 60
  20. தமிழர் பண்பாடு  - பாரி நிலையம் - எஸ்.வையாபுரிப் பிள்ளை - பக். 200 - ரூ. 60
  21. கம்பன் காவியம் - பாரி நிலையம் - எஸ்.வையாபுரிப் பிள்ளை - பக். 152 - ரூ. 45
  22. எம்.ஆர்.ராதா சிறைச்சாலை சிந்தனைகள் - விந்தன் - பாரதி புத்தகாலயம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate