(நான் 2000ல் திருநெல்வேலியில் இருந்த போது, டவுன் கீழரத வீதியில் உள்ள சிவஞான முனிவர் நுாலகத்திற்கு வாரத்தில் ஐந்து நாளாவது செல்வேன். அங்கு நுால்களை படித்த போது குறிப்பெடுத்திருந்தேன்.
அப்படி, 2001, ஜூலை 11ம் தேதி எடுத்த குறிப்பு தான் இது. `சித்தாந்தம்' இதழ் தொகுப்பில் மலர் 8ல் இந்த விஷயம் அச்சிடப்பட்டிருந்தது