செவ்வாய், 22 ஏப்ரல், 2014

அவசியமாக படியுங்கள் இந்த கட்டுரைகளை...


ஆலய வழிபடுவோர் சங்க நிறுவனர், டி.ஆர்.ரமேஷ், ‘தினமலர்’ நாளிதழின், ‘தேர்தல் களம்’ என்ற இணைப்பில்,  இந்து சமய அறநிலைய துறை தொடர்பாக, ஐந்து கட்டுரைகள் எழுதி உள்ளார்.

(trramesh@mac.com  என்ற மின்னஞ்சலில் டி.ஆர்.ரமேஷை தொடர்பு கொள்ளலாம்)

இந்து சமய அறநிலைய துறை, கோவில்களில் அடிக்கும் கொள்ளை கணக்கில் அடங்காதது. அதில் பணிபுரியும் பெரும்பாலோருக்கு, கோவில் பற்றியோ, அதன் அருமை பெருமை பற்றியோ ஒன்றும் தெரியாது.


அதன் விளைவு, கடந்த ஐம்பது ஆண்டுகளில், பல கோவில்களில், பல்வேறு விதமான திருட்டுகள், கொள்ளைகள் அரங்கேறி உள்ளன.

அறநிலைய துறையிடம் இருந்து கோவில்களை மீட்பதா வேண்டாமா என்பது விவாதத்திற்கு உரிய ஒரு கேள்வி.

ஆனால், டி.ஆர்.ரமேஷ், அறநிலைய துறையின் தற்போதைய கொள்ளைகளை வௌிப்படையாக கேள்வி கேட்கிறார். அவற்றை அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

அதனால், அந்த கட்டுரைகளின் இணைப்புகளை இங்கே கொடுக்கிறேன்.

1. கோவில் பணத்தில் அமைச்சருக்கு'இன்னோவா'
2. டபுள் ஆக்ட்' தக்கார்கள்,டைரக்ட்' செய்யும் தமிழக அரசு
3. கோவில் கணக்கு தணிக்கை அவலட்சணங்கள்
4. 50 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் சுவாகா
5. 'அறநிலைய துறை மூலம் செய்த நியமனங்கள் எதுவும் செல்லாது'
6. உண்டியலில் பக்தர்கள் பணம் போடலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate